பாசநாசம்
paasanaasam
குருவின் அருளால் ஆணவம் , கன்மம் , மாயை என்னும் மும்மலங்களை நீக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருவின் தீட்சையால் ஆணவம், கன்மம், மாயையென்ற மலங்களை நீக்குகை. (W.) Annihilation of the three evil principles in the soul through the process of tīkkai by a guru;
Tamil Lexicon
பந்தநாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Annihilation of the three evil principles in the soul, by the தீட்சை, of the guru, or of the deity in the form of a guru.
Miron Winslow
pāca-nācam
n. id.+.(šaiva.)
Annihilation of the three evil principles in the soul through the process of tīkkai by a guru;
குருவின் தீட்சையால் ஆணவம், கன்மம், மாயையென்ற மலங்களை நீக்குகை. (W.)
DSAL