Tamil Dictionary 🔍

பிசுபிசுத்தல்

pisupisuthal


பசைத்தன்மையாதல் ; மழை தூறிக்கொண்டிருத்தல் ; வெற்றியில்லையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசைத்தன்மையாதல். (W.) 1. To be moist, sticky; to be glutinous, viscous, adhesive or oily;

Tamil Lexicon


--பிசுபிசெனல், ''v. noun.'' Being moist and sticky, being ropy or viscous.

Miron Winslow


picupicu-
11 v. intr. பிசுபிசெனல். [T. pišaka Tu. pici-pici.]
1. To be moist, sticky; to be glutinous, viscous, adhesive or oily;
பசைத்தன்மையாதல். (W.)

2. cf பிசிர்-. To drizzle, sprinkle;
மழை தூறிக்கொண்டிருத்தல். Loc.

DSAL


பிசுபிசுத்தல் - ஒப்புமை - Similar