Tamil Dictionary 🔍

பொச்சாத்தல்

pochaathal


மறத்தல் ; இகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 1. To forget; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67). 2. To deride, ridicule;

Tamil Lexicon


poccā-
12 v. tr.
1. To forget;
மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719).

2. To deride, ridicule;
இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67).

DSAL


பொச்சாத்தல் - ஒப்புமை - Similar