Tamil Dictionary 🔍

சபித்தல்

sapithal


சாபமிடல் ; மந்திரத்தை உச்சரித்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரத்தை யுச்சாரணஞ் செய்தல். To recite, as mantras; to pray; சாபமிடுதல். தலைஅயற்று விழுகவெனச் சபித்தா ரன்றே (உத்தரரா. திக்குவி. 94). To curse, utter an imprecation;

Tamil Lexicon


capi-,
11 v. tr. šap.
To curse, utter an imprecation;
சாபமிடுதல். தலைஅயற்று விழுகவெனச் சபித்தா ரன்றே (உத்தரரா. திக்குவி. 94).

capi-,
11 v. tr. jap.
To recite, as mantras; to pray;
மந்திரத்தை யுச்சாரணஞ் செய்தல்.

DSAL


சபித்தல் - ஒப்புமை - Similar