Tamil Dictionary 🔍

பாசதரன்

paasatharan


யமன் ; வருணன் ; விநாயகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கயிற்நை உடையவன்] காலன்(குடா) 1. Yama ; one holding the noose . வருணன்.(பிங்) 2. Varuṇa ;

Tamil Lexicon


, ''s.'' Yama as holding the cord of death, சமன்.

Miron Winslow


pāca-taraṇ
n. pāša+. Lit.
1. Yama ; one holding the noose .
[கயிற்நை உடையவன்] காலன்(குடா)

2. Varuṇa ;
வருணன்.(பிங்)

DSAL


பாசதரன் - ஒப்புமை - Similar