போசன்
poasan
சோரத்தில் ராஜஸ்திரீ பெற்ற பிள்ளை. (சங். அக.) 2. Son born of a lady of royal family in liaison; வடமொழிக்கவிஞரைப்போற்றிப் பெயர்படைத்த ஒர்அரசன். போசன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்து (சோமே. முதுமொழி. 24). 1. A king, famous as a patron of Sanskrit poets;
Tamil Lexicon
s. Bhoja, a king famous in history as a patron of men of learning; 2. a luxurious man, செல்வன்.
J.P. Fabricius Dictionary
, [pōcaṉ] ''s.'' B'hoja, a king famous in history, as a patron of learned men, also போசராசன். 2. A luxurious man, செல்வ முடையோன். See ஆசாரபோசன்.
Miron Winslow
pōcaṉ
n. bhōja.
1. A king, famous as a patron of Sanskrit poets;
வடமொழிக்கவிஞரைப்போற்றிப் பெயர்படைத்த ஒர்அரசன். போசன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்து (சோமே. முதுமொழி. 24).
2. Son born of a lady of royal family in liaison;
சோரத்தில் ராஜஸ்திரீ பெற்ற பிள்ளை. (சங். அக.)
DSAL