போதன்
poathan
அறிவுடையோன் , ஞானி ; அருகன் ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானி. 2. Wise man; பிரமன். (பிங்.) பூவிருக்கை மேலுற்ற போதன் (கந்தபு. காமதக. 58). 1. Brahmā; அறிவாளி. 1. One who has knowledge; அருகன். (பிங்.) 2. Arhat;
Tamil Lexicon
, ''s.'' Brahma, பிரமன். 2. One who has knowledge, அறிவாளி. 3. (சது.). Argha--as the teacher, the wise, அருகன்.
Miron Winslow
pōtaṉ
n. bōdha.
1. One who has knowledge;
அறிவாளி.
2. Wise man;
ஞானி.
pōtaṉ
n. போது3.
1. Brahmā;
பிரமன். (பிங்.) பூவிருக்கை மேலுற்ற போதன் (கந்தபு. காமதக. 58).
2. Arhat;
அருகன். (பிங்.)
DSAL