புறக்கிடுதல்
purakkiduthal
முதுகுகாட்டி ஓடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறங்காடி யோடுதல். வெருவொடு புறக்கிடுவது (பாரத. அணி.28) . To flee, take to flight, showing one's back to enemy ;
Tamil Lexicon
puṟakkiṭu-
v. intr. புறக்கு+.
To flee, take to flight, showing one's back to enemy ;
புறங்காடி யோடுதல். வெருவொடு புறக்கிடுவது (பாரத. அணி.28) .
DSAL