Tamil Dictionary 🔍

நலங்கிடுதல்

nalangkiduthal


மணமக்களுக்கு எண்ணெய் சீயக்காய் மஞ்சட்பொடி முதலியவற்றைப் பூசுஞ்சடங்குசெய்தல் ; மணமக்களுக்கு நலங்கு நடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமக்களுக்கு நலங்குநடத்துதல். 2. To perform nalaṅku ceremony; கலியாணத்துக்கு முன்னால் மணமகளுக்கும் மணமகனுக்கும் அவரவருடைய கிருகங்களில் எண்ணெய், சீயக்காய்த்தூள், மஞ்சட் பொடி, நலங்குமா என்பவற்றைப் பாதங்களிற் பூசுஞ் சடங்கு செய்தல். (W.) 1. To perform the preliminary ceremony of anointing the feet of the bride and bridegroom with oil, oap-pod, turmeric and a powder called nalaṅkumā;

Tamil Lexicon


nalaṅkiṭu-,
v. intr. நலங்கு + .
1. To perform the preliminary ceremony of anointing the feet of the bride and bridegroom with oil, oap-pod, turmeric and a powder called nalaṅkumā;
கலியாணத்துக்கு முன்னால் மணமகளுக்கும் மணமகனுக்கும் அவரவருடைய கிருகங்களில் எண்ணெய், சீயக்காய்த்தூள், மஞ்சட் பொடி, நலங்குமா என்பவற்றைப் பாதங்களிற் பூசுஞ் சடங்கு செய்தல். (W.)

2. To perform nalaṅku ceremony;
மணமக்களுக்கு நலங்குநடத்துதல்.

DSAL


நலங்கிடுதல் - ஒப்புமை - Similar