பிறக்கிடுதல்
pirakkiduthal
பின்வாங்குதல் ; பின்நிகழ்தல் ; கொண்டையில் முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்னிகழ்தல். கொண்டையிலே முடித்தல். நீர் திரண்டன்னகோதை பிறக்கிட்டு (மதுரைக். 562). 2. To occur subsequently; பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் (தொல். பொ. 65, உரை). 1. To retreat;
Tamil Lexicon
piṟakkiṭu-
v. பிறக்கு2 + இடு-. intr.
1. To retreat;
பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் (தொல். பொ. 65, உரை).
2. To occur subsequently;
பின்னிகழ்தல். கொண்டையிலே முடித்தல். நீர் திரண்டன்னகோதை பிறக்கிட்டு (மதுரைக். 562).
DSAL