Tamil Dictionary 🔍

பக்குவிடுதல்

pakkuviduthal


பிளத்தல் ; தோலறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோலறுதல் . (W.) 2. To break, as the skin from a blow of a rattan; பிளத்தல். தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும் (குறள்.1068). 1. To be split, cracked, as the ground

Tamil Lexicon


, ''v. noun.'' Gaping, part ing, splitting, cracking, as the ground. 2. Breaking as the skin by a blow of a ratan.

Miron Winslow


pakku-viṭu-,
v. intr. பகு1 + விடு-.
1. To be split, cracked, as the ground
பிளத்தல். தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும் (குறள்.1068).

2. To break, as the skin from a blow of a rattan;
தோலறுதல் . (W.)

DSAL


பக்குவிடுதல் - ஒப்புமை - Similar