பறக்கவிடுதல்
parakkaviduthal
வானத்திற் செல்லும்படி செய்தல் ; தொந்தரவுசெய்தல் ; கெடுத்தல் ;உதவி செய்யாது கைவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவிசெய்யாது கைவிடுதல் Colloq. 2. To forsake and make one helpless, தொந்தரவு செய்தல், Loc. 3.To vex, tease one by importunity கெடுத்தல். (W.) 4. To defeat, ruin ஆகாயத்திற் செல்லும்பதி செய்தல்; To let fly, as a bird or kite
Tamil Lexicon
paṟkka-viṭu-,
n, id. +.
To let fly, as a bird or kite
ஆகாயத்திற் செல்லும்பதி செய்தல்;
2. To forsake and make one helpless,
உதவிசெய்யாது கைவிடுதல் Colloq.
3.To vex, tease one by importunity
தொந்தரவு செய்தல், Loc.
4. To defeat, ruin
கெடுத்தல். (W.)
DSAL