Tamil Dictionary 🔍

பூவுக்கிடுதல்

poovukkiduthal


காதலன் காதலிக்குப் பரிசங் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதலன் காதலிக்குப் பரிசங்கொடுத்தல். பூவுக்கிட்டோம் போலும் (ஈடு, 8, 2, 6). To make a present to one's beloved;

Tamil Lexicon


pūvukkiṭu-
v. intr. பூ+.
To make a present to one's beloved;
காதலன் காதலிக்குப் பரிசங்கொடுத்தல். பூவுக்கிட்டோம் போலும் (ஈடு, 8, 2, 6).

DSAL


பூவுக்கிடுதல் - ஒப்புமை - Similar