Tamil Dictionary 🔍

பகுத்துண்ணுதல்

pakuthunnuthal


ஏழைகள் முதலியோருக்குப் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழைகள் முதலியோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து எஞ்சியதை உண்ணுதல். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல். (குறள், 322). To eat food after feeding the poor, etc.;

Tamil Lexicon


pakuttun-,
v. tr. பகு-+.
To eat food after feeding the poor, etc.;
ஏழைகள் முதலியோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து எஞ்சியதை உண்ணுதல். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல். (குறள், 322).

DSAL


பகுத்துண்ணுதல் - ஒப்புமை - Similar