குத்துண்ணுதல்
kuthunnuthal
செங்குத்தாக நிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்குத்தாக நிற்றல். இறு வரைபோலக் குத்துண்டு நிற்கும் இருகரை (பரிபா. 7, உரை). To stand upright;
Tamil Lexicon
kuttuṇ-,
v. intr. id. +.
To stand upright;
செங்குத்தாக நிற்றல். இறு வரைபோலக் குத்துண்டு நிற்கும் இருகரை (பரிபா. 7, உரை).
DSAL