Tamil Dictionary 🔍

கூத்துப்பண்ணுதல்

koothuppannuthal


வேடிக்கை பண்ணுதல் ; குழப்பஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடிக்கைப்பண்ணுதல். 1. To make fun; to sport; to do a droll or funny action; குழப்பஞ்செய்தல். (W.) 2. To confound, derange;

Tamil Lexicon


kūttu-p-paṇṇu-,
v. intr. id. +.
1. To make fun; to sport; to do a droll or funny action;
வேடிக்கைப்பண்ணுதல்.

2. To confound, derange;
குழப்பஞ்செய்தல். (W.)

DSAL


கூத்துப்பண்ணுதல் - ஒப்புமை - Similar