Tamil Dictionary 🔍

பகுத்துண்

pakuthun


pakuttun-,
v. tr. பகு-+.
To eat food after feeding the poor, etc.;
ஏழைகள் முதலியோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து எஞ்சியதை உண்ணுதல். பகுத்துண்டு பல்லுயிரோம்புதல். (குறள், 322).

DSAL


பகுத்துண் - ஒப்புமை - Similar