Tamil Dictionary 🔍

புத்திபண்ணுதல்

puthipannuthal


எண்ணிப்பார்த்தல் ; உறுதியாகக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலோசித்தல். உத்தரத்தையும் புத்திபண்ணி (பு. வெ. 8,19, உரை). 1. To consider, take counsel; உறுதியாகக் கொள்ளுதல். 2. To take a firm view;

Tamil Lexicon


putti-paṇṇu-
v. tr. புத்தி1+.
1. To consider, take counsel;
ஆலோசித்தல். உத்தரத்தையும் புத்திபண்ணி (பு. வெ. 8,19, உரை).

2. To take a firm view;
உறுதியாகக் கொள்ளுதல்.

DSAL


புத்திபண்ணுதல் - ஒப்புமை - Similar