Tamil Dictionary 🔍

புதிதுண்ணல்

puthithunnal


புதியதாக விளைந்த தானியத்தை நல்வேலையிற் சமைத்துண்ணுஞ் சடங்கு. (J.) A ceremony in which the rice of a new crop is cooked and eaten at an auspicious hour;

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' Eating, with ceremony the first fruits on an auspicious hour.

Miron Winslow


putituṇṇal
n. புதிது+.
A ceremony in which the rice of a new crop is cooked and eaten at an auspicious hour;
புதியதாக விளைந்த தானியத்தை நல்வேலையிற் சமைத்துண்ணுஞ் சடங்கு. (J.)

DSAL


புதிதுண்ணல் - ஒப்புமை - Similar