Tamil Dictionary 🔍

புதவம்

puthavam


வாயில் ; அறுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுகு. பொய்கைக் கொழுங்காற் புதவமொடு (பட்டினப. 243). Bermuda grass; வாயில். புதவம் பலவுள (சிலப்11, 119). Gate;

Tamil Lexicon


putavam
n. புதவு.
Gate;
வாயில். புதவம் பலவுள (சிலப்11, 119).

putavam
n. perh.புதர்.
Bermuda grass;
அறுகு. பொய்கைக் கொழுங்காற் புதவமொடு (பட்டினப. 243).

DSAL


புதவம் - ஒப்புமை - Similar