பகுளம்
pakulam
மிகுதி ; தேய்பிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பகுளபட்சம். மிகுதி. Colloq. 1. Abundance, plentifulness;
Tamil Lexicon
s. the dark half of a lunar month, கிருஷ்ணபட்சம்.
J.P. Fabricius Dictionary
, [pakuḷam] ''s.'' The dark half of a lunar month, கிருஷ்ணபட்சம். W. p. 62.
Miron Winslow
pakuḷam
n. bahula.
1. Abundance, plentifulness;
மிகுதி. Colloq.
See பகுளபட்சம்.
.
DSAL