பகுபதம்
pakupatham
பகுதி , விகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்கக்கூடிய சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுதி விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழி. (நன்.128.) Divisible word; word which can be analysed into root, suffix, etc.;
Tamil Lexicon
, ''s.'' A compound word of one which may be divided--oppos. to பகாப் பதம்.--''Note.'' It is of two kinds, பெயர்ப் பகுபதம், a compound noun as பொன்னன், and வினைப்பகுதம், a compound verb, as நடந்தான்.
Miron Winslow
paku-patam,
n. id.+. (Gram.)
Divisible word; word which can be analysed into root, suffix, etc.;
பகுதி விகுதி முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழி. (நன்.128.)
DSAL