Tamil Dictionary 🔍

புதம்

putham


மேகம் ; அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். புதமிகு விசும்பில் (திவ். பெரியதி, 9, 8, 8). Cloud; அறிவு. புதமிகு பொதியா சலமுனி பணிவோய் (பழனிப்பிள்ளைத்தமிழ், 25). Intelligence;

Tamil Lexicon


putam
n. ambuda.
Cloud;
மேகம். புதமிகு விசும்பில் (திவ். பெரியதி, 9, 8, 8).

putam
n. budha.
Intelligence;
அறிவு. புதமிகு பொதியா சலமுனி பணிவோய் (பழனிப்பிள்ளைத்தமிழ், 25).

DSAL


புதம் - ஒப்புமை - Similar