Tamil Dictionary 🔍

ஏப்பாடு

yaeppaadu


அம்புவிழும் எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்புவீழும் எல்லை. (பெருங். உஞ்சைக். 53, 68.) Distance to which an arrow can fly;

Tamil Lexicon


ē-p-pāṭu
n. ஏ3+பாடு.
Distance to which an arrow can fly;
அம்புவீழும் எல்லை. (பெருங். உஞ்சைக். 53, 68.)

DSAL


ஏப்பாடு - ஒப்புமை - Similar