கண்பாடு
kanpaadu
கண் இமை பொருந்துதல் , உறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நித்திரை. முனிவினாற் கண்பா டிலர் (நாலடி, 366). Sleep;
Tamil Lexicon
நித்திரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sleep, நித்திரை. ''(p.)''
Miron Winslow
kaṇ-pāṭu
n. id.+ படு-.
Sleep;
நித்திரை. முனிவினாற் கண்பா டிலர் (நாலடி, 366).
DSAL