எற்பாடு
yetrpaadu
பிற்பகல் , மாலைப் பொழுதுக்குமுன் பத்துநாழிகை நேரம் ; மாலை ; காலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிற்பகல். (தொல். பொ. 8, உரை.) 1. Afternoon; காலை. (தொல். விருத். 38.) 2. Sunrise, morning;
Tamil Lexicon
, ''s.'' Sunsetting. 2. One of the divisions of the day from two in the afternoon till sunsetting, சிறுபொழுதி லொன்று. ''(p.)''
Miron Winslow
eṟ-pāṭu
n. id.+.
1. Afternoon;
பிற்பகல். (தொல். பொ. 8, உரை.)
2. Sunrise, morning;
காலை. (தொல். விருத். 38.)
DSAL