ஏற்பாடு
yaetrpaadu
ஒழுங்கு ; நியமனம் ; உடன்படிக்கை ; விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருத்தம். (யாழ். அக.) Fitness, appropriateness; ஒழுங்கு. அந்த ஏற்பாடு நன்றாயிருக்கிறது. 1. Arrangement, method, system, rule, established custom; நியமனம். அந்த வேலைக்கு அவனை ஏற்பாடு பண்ணினான். 2. Appointment to an office; உடன்படிக்கை. 3. Engagement, convenant; . 4. Testament, as the Old and New Testament in the Bible; Chr.
Tamil Lexicon
1. tayaar தயார் 2. eerpaaTu ஏற்பாடு 1. arrangement, preparation 2. arrangement done according to established custom
David W. McAlpin
, ''s.'' Institution, establish ment, a constituted state of things, பிரமா ணம். 2. Covenant, contract, engage ment, உடன்படிக்கை. 3. Established cus toms or rules, முறை. 4. [''With the prefix'' பழைய or புதிய] The Testament, among Christians.
Miron Winslow
ēṟpāṭu
n. ஏற்படு-. [T. ērpāṭu, K. ērpādu.]
1. Arrangement, method, system, rule, established custom;
ஒழுங்கு. அந்த ஏற்பாடு நன்றாயிருக்கிறது.
2. Appointment to an office;
நியமனம். அந்த வேலைக்கு அவனை ஏற்பாடு பண்ணினான்.
3. Engagement, convenant;
உடன்படிக்கை.
4. Testament, as the Old and New Testament in the Bible; Chr.
.
ēṟ-pāṭu
n. ஏல்-+.
Fitness, appropriateness;
பொருத்தம். (யாழ். அக.)
DSAL