Tamil Dictionary 🔍

பூகதர்

pookathar


புகழ்வோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்வோர். (திவா.) பூகதரடைந்தார் (உபதேகசா. சிவத்துரோ. 196). Panegyrists;

Tamil Lexicon


s. panegyrists, புகழ்வோர்.

J.P. Fabricius Dictionary


, [pūkatar] ''s.'' Panegyrists, as புகழ்வோர். (சது.)

Miron Winslow


pūkatar
n. cf. māgadha.
Panegyrists;
புகழ்வோர். (திவா.) பூகதரடைந்தார் (உபதேகசா. சிவத்துரோ. 196).

DSAL


பூகதர் - ஒப்புமை - Similar