Tamil Dictionary 🔍

பொன்னறை

ponnarai


பொற்பேழை ; அரசன் தங்கும் பொன்மண்டபம் ; நிதி அறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் தங்கும் கனக மண்டபம். பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான் (சீவக. 2035). 2. King's apartment; பொக்கிஷசாலை. விளக்கு பொன்னறையுள் விழுநிதிப்பேழையுள் (பெருங். உஞ்சைக். 38, 210). 3. Place where treasure and jewels are kept; ¢1. பொற்பேழை. பல்கல மேதகப் பெய்ததோர் பொன்னறைதான் கொடுத்தான் (சீவக. 237); 1. Golden chest;

Tamil Lexicon


poṉ-ṉ-aṟai
n. id.+.
1. Golden chest;
¢1. பொற்பேழை. பல்கல மேதகப் பெய்ததோர் பொன்னறைதான் கொடுத்தான் (சீவக. 237);

2. King's apartment;
அரசன் தங்கும் கனக மண்டபம். பொன்னறையு ளின்னமளிப் பூவணையின் மேலான் (சீவக. 2035).

3. Place where treasure and jewels are kept;
பொக்கிஷசாலை. விளக்கு பொன்னறையுள் விழுநிதிப்பேழையுள் (பெருங். உஞ்சைக். 38, 210).

DSAL


பொன்னறை - ஒப்புமை - Similar