Tamil Dictionary 🔍

போஷகன்

poashakan


வளர்ப்பவன். 1. One who cherishes or nourishes; ஆதரிப்பவன். 2. Patron; ஒருவனை இளமையிற் காப்பாற்றுபவன். Mod. 3. Guardian;

Tamil Lexicon


s. one who cherishes, a preserver, server, காப்பவன்.

J.P. Fabricius Dictionary


காப்போன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pōṣakaṉ] ''s.'' One who cherishes, a preserver,காப்பவன்; ''[ex Sa. Posha.]''

Miron Winslow


pōṣakaṉ
n. pōṣaka.
1. One who cherishes or nourishes;
வளர்ப்பவன்.

2. Patron;
ஆதரிப்பவன்.

3. Guardian;
ஒருவனை இளமையிற் காப்பாற்றுபவன். Mod.

DSAL


போஷகன் - ஒப்புமை - Similar