Tamil Dictionary 🔍

பகவன்

pakavan


பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார் ; சிவன் ; திருமால் ; தேவன் ; பிரமன் ; புத்தன் ; அருகன் ; சூரியன் ; குரு ; திருமால் அடியாரான முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலடியாரான முனிவர். பத்தர்களும் பகவர்களும் (திவ். பெரியாழ். 4,9,6). 10. Ascetic devotees of viṣṇu; குரு (பிங்.) 9. Priest; சூரியன். (பிங்.) 8. Sun; திருமால். (பிங்.) 6. Viṣṉu; பிரமன். (பிங்.) 5. Brahmā; பத்தன். (திவா.) 4. Buddha; அருகன். (திவா.) 3. Arhat; தேவன், ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள், 1). 2. Divine Being, god; . 1. See பகவான். சிவன். (திவா.) 7. šiva;

Tamil Lexicon


the Supreme Being, கடவுள்; 2. Argha, அருகன்; 3. Siva, சிவன்; 4. Vishnu, விஷ்ணு; 5. Brahma. பிரமன்; 6. Buddha, புத்தன்; 7. a guru, குரு. பகவற்பத்தன், one devoted to the deity. பகவற்கீதை, a section of the Mahabarata.

J.P. Fabricius Dictionary


, [pakavaṉ] ''s.'' The Supreme Being, கட வுள். 2. Argha, அருகன். 3. Siva, சிவன். 4. Vishnu, திருமால். 5. Brahma, பிரமன். 6. Buddha, புத்தன். 7. A guru, குரு; [''ex'' பகம்.] --''Note.'' It is also applied to the regents of the planets, to the gods of the elements, and sometimes to sages, and ''Rishis.''

Miron Winslow


pakavaṉ
n. பகவான்
1. See பகவான்.
.

2. Divine Being, god;
தேவன், ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள், 1).

3. Arhat;
அருகன். (திவா.)

4. Buddha;
பத்தன். (திவா.)

5. Brahmā;
பிரமன். (பிங்.)

6. Viṣṉu;
திருமால். (பிங்.)

7. šiva;
சிவன். (திவா.)

8. Sun;
சூரியன். (பிங்.)

9. Priest;
குரு (பிங்.)

10. Ascetic devotees of viṣṇu;
திருமாலடியாரான முனிவர். பத்தர்களும் பகவர்களும் (திவ். பெரியாழ். 4,9,6).

DSAL


பகவன் - ஒப்புமை - Similar