Tamil Dictionary 🔍

பஃறொடை

pakhrotai


நான்கடியின் மிக்குவரும் வெண்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பஃறொடைவெண்பா. (காரிகை, செய். 4.)

Tamil Lexicon


-வெண்பா, s. a kind of poetry with more than four lines.

J.P. Fabricius Dictionary


[pḥṟoṭai ] --பஃறொடைவெண் பா, ''s.'' A kind of poetry with more that four lines. See வெண்பா.

Miron Winslow


paḵṟoṭai,
n. id. + தொடை.
See பஃறொடைவெண்பா. (காரிகை, செய். 4.)
.

DSAL


பஃறொடை - ஒப்புமை - Similar