Tamil Dictionary 🔍

புறக்கொடை

purakkotai


போரில் முதுகுகாட்டல் ; உடலின் பின்புறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் முதுகுகாட்டுகை. வினையை வென்று புறக்கொடை காணு மன்றே (சீவக.1430). 1. Turning the back in battle-field; தம்பி புறக்கொடை காத்து நிற்ப (கம்பரா. மாயாசன. 23). 2. See புறங்காப்பு. உடலின் பின்புறம். 4. Back of the body; பிரிந்த நிலை. மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் (கலித். 25). 5. Separation, absence; கோயிலின் வெளிப்புறம் திருப்புறக்கொடையில் அருளாளதாசன் வன்னுந் திருநந்தவனம். (S.I.I. iii, 141). 3. Outside of a temple;

Tamil Lexicon


puṟa-k-koṭai
n.id.+.
1. Turning the back in battle-field;
போரில் முதுகுகாட்டுகை. வினையை வென்று புறக்கொடை காணு மன்றே (சீவக.1430).

2. See புறங்காப்பு.
தம்பி புறக்கொடை காத்து நிற்ப (கம்பரா. மாயாசன. 23).

3. Outside of a temple;
கோயிலின் வெளிப்புறம் திருப்புறக்கொடையில் அருளாளதாசன் வன்னுந் திருநந்தவனம். (S.I.I. iii, 141).

4. Back of the body;
உடலின் பின்புறம்.

5. Separation, absence;
பிரிந்த நிலை. மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் (கலித். 25).

DSAL


புறக்கொடை - ஒப்புமை - Similar