Tamil Dictionary 🔍

பஃதி

pakhthi


பகுப்பு ; வேறுபாடு ; திறை ; வருவாய் ; தாளிகையின் வரிசை எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பகுதி. இனைப்பஃதியாற் பெயர் பெறுமெனவும் (தொல். பொ. 645, உரை).

Tamil Lexicon


paḵti,
n. பகுதி.
See பகுதி. இனைப்பஃதியாற் பெயர் பெறுமெனவும் (தொல். பொ. 645, உரை).
.

DSAL


பஃதி - ஒப்புமை - Similar