பீதி
peethi
அச்சம் ; நோவுசெய்யும் நோய் ; குடிக்கை ; மதுக்கடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடிக்கை. 1. Drinking; மதுக்கடை. 2. Toddy shop; வேதனை செய்யும் நோய். (திவா.) 2. Painful disease; அச்சம். (சூடா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தாரா. அரக்கர். 31). 1. Fear;
Tamil Lexicon
s. fear, அச்சம்.
J.P. Fabricius Dictionary
அச்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pīti] ''s.'' Fear, அச்சம். W. p. 621.
Miron Winslow
pīti
n. bhīti.
1. Fear;
அச்சம். (சூடா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தாரா. அரக்கர். 31).
2. Painful disease;
வேதனை செய்யும் நோய். (திவா.)
pīti
n. pīti. (யாழ். அக.)
1. Drinking;
குடிக்கை.
2. Toddy shop;
மதுக்கடை.
DSAL