Tamil Dictionary 🔍

நோதல்

nothal


பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு ; துன்புறுதல் ; நோயுறல் ; வருந்துதல் ; வறுமைப்படுதல் ; பதனழிதல் ; எழுத்து முதலியவற்றின் மழுங்கல் ; சாயம் சிதறுகை ; வறுமை ; வெறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோவுண்டாதல். கண் நொந்தது. 1. To feel pain, ache, suffer, smart; வருந்துதல். ஊரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானே (நாலடி, 389). 2. [T. nogulu.] To be grieved, distressed in mind; to feel aggrieved; வெறுத்தல். ஏதிலரை நோவதெவன் (நீதிநெறிவி.25). To hate; பதனழிதல். நொந்தன்னம். (பதார்த்த.1459). 4. To be injured, bruised, as a plant, fruit; to be spoiled, as boiled rice; வறுமைப்படுதல். நொந்த குடி. 5. To be impoverished; to grow poor; துன்பத்தைச் சொல்லுதல். நோவற்க நொந்த தறியார்க்கு (குறள், 877). 3. To complain; பூடுமுதலியவற்றுக்கு வருங் கேடு. 1. Disease affecting trees or plants; தரித்திரம். 4. Poverty; எழுத்து முதலியவற்றின் மழுங்கல். 2. Obliteration or other defect in a marked line, letter, figure or painting; சாயஞ்சிதறுகை. 3. Spreading of dye in a cloth beyond the intended line;

Tamil Lexicon


, ''v. noun.'' Being sick, or ema ciated. 2. ''[prov.]'' Disease in trees, plants, &c., பூடுமுதலியகெடல். 3. Being injured, as an article of furniture, பழு துபடல். 4. Obliteration or other defect in a marked line, a letter, figure or painting, மழுங்கல். 5. Spreading of dye, in a cloth, beyond the intended line, சாயஞ்சிதறல்.

Miron Winslow


nō-,
13 v. intr. [K. nō, M. nōka.]
1. To feel pain, ache, suffer, smart;
நோவுண்டாதல். கண் நொந்தது.

2. [T. nogulu.] To be grieved, distressed in mind; to feel aggrieved;
வருந்துதல். ஊரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானே (நாலடி, 389).

3. To complain;
துன்பத்தைச் சொல்லுதல். நோவற்க நொந்த தறியார்க்கு (குறள், 877).

4. To be injured, bruised, as a plant, fruit; to be spoiled, as boiled rice;
பதனழிதல். நொந்தன்னம். (பதார்த்த.1459).

5. To be impoverished; to grow poor;
வறுமைப்படுதல். நொந்த குடி.

nōtal,
n. நோ-. (J.)
1. Disease affecting trees or plants;
பூடுமுதலியவற்றுக்கு வருங் கேடு.

2. Obliteration or other defect in a marked line, letter, figure or painting;
எழுத்து முதலியவற்றின் மழுங்கல்.

3. Spreading of dye in a cloth beyond the intended line;
சாயஞ்சிதறுகை.

4. Poverty;
தரித்திரம்.

nō-,
13 v. tr.
To hate;
வெறுத்தல். ஏதிலரை நோவதெவன் (நீதிநெறிவி.25).

DSAL


நோதல் - ஒப்புமை - Similar