நூல்
nool
பஞ்சிநூல் ; பூணூல் ; மங்கலநாண் ; எற்றுநூல் ; ஆண்குறியிலுள்ள நரம்பு ; ஆண்குறி ; ஆயுதவகை ; சாத்திரம் ; ஆகமம் ; ஒரு நாடக நூல் ; ஆலோசனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாஸ்திரம். ஒற்று முரைசான்ற நூலும் (குறள், 581). 10. Systematic treatise, science; ஆயுதவகை. கூர்ந்தரிவ நுண்ணூல் (சீவக. 104). 9. A machine; மரத்தை அறுக்கும்போது அளவிடும் 24 சதுரவடி. Madr. 8. A measure=24 sq. ft.; ஆண்குறி. (யாழ். அக.) 7. Male organ; ஆண்குறியிலுள்ள நரம்பு. (யாழ். அக.) 6. Sinew in the private parts of a male; பொருத்தனைக்காக விக்கிரகத்திற்குக் கட்டும் நூல். R.C. 5. String tied round and image in token of a vow; எற்று நூல் முதலியன. பொல்லா மாத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதே போல் (நன்.25). 4. Carpenter's or mason's line; மங்கலநாண். தகுமகட் பேசினோன்வீயவே நூல்போன சங்கிலிபால் (திருத். திருவந். 69). 3. The cord of the wedding badge ; பஞ்சிநூல்.நூல்விரித் தன்ன கதுப்பினள் (புறநா. 159). 1. Yarn, cotton thread, string; See பூணூல். நூலே கரக முக்கோல்மணையே (தொல். பொ. 625). 2. Sacred thread. ஆலோசனை. ஏதில வேதிலார் நூல் (குறள், 440). (திவா.) 13. Deliberation; பழைய நாடகத்தமிழ் நூல்களில் ஒன்று. (சிலப். உரைப்பா. பக். 9.) 12. An ancient treatise on drama and dancing; ஆகமம். உரைநூல்மறை (திவ். இயற். 1, 5). 11. Agama;
Tamil Lexicon
s. thread, yarn, string, line, இழை; 2. science, a systematic doctrine, சாஸ்திரம்; 3. a scientific treatise, பிரபந்தம்; 4. deliberation, counsel, எண்ணம்; 5. the badge string of the sacerdotal, the royal and of some mechanical tribes, பூணூல்; 6. a wedding-badge, தாலிநூல்; 7. carpenter's or mason's line, எற்று நூல்.
J.P. Fabricius Dictionary
nuulu நூலு thread, yarn; [book, treatise; science]
David W. McAlpin
, [nūl] ''s.'' Thread, yarn, string, line, இழை. 2. A literary or scientific treatise, கல்விநூல். 3. Science, system, literature, சாஸ்திரம். 4. Deliberation, counsel, mature considera tion, எண்ணம். (சது.) 5. The badge-string of the sacerdotal, the royal and of some mechanical tribes, பூணூல். 6. A string tied round an image in a Roman Catholic Church, in token of a vow, பொருத்தனைநூல். 7. A wedding-badge, தாலிநூல். 8. Car penter's or mason's line, எற்றுநூல்.--In com bination it takes grammatical changes like நால். Of நூல் or sacred learning there are
Miron Winslow
nūl,
n. நூல்-, [T. K. Tu. nūlu, M. nūl.]
1. Yarn, cotton thread, string;
பஞ்சிநூல்.நூல்விரித் தன்ன கதுப்பினள் (புறநா. 159).
2. Sacred thread.
See பூணூல். நூலே கரக முக்கோல்மணையே (தொல். பொ. 625).
3. The cord of the wedding badge ;
மங்கலநாண். தகுமகட் பேசினோன்வீயவே நூல்போன சங்கிலிபால் (திருத். திருவந். 69).
4. Carpenter's or mason's line;
எற்று நூல் முதலியன. பொல்லா மாத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதே போல் (நன்.25).
5. String tied round and image in token of a vow;
பொருத்தனைக்காக விக்கிரகத்திற்குக் கட்டும் நூல். R.C.
6. Sinew in the private parts of a male;
ஆண்குறியிலுள்ள நரம்பு. (யாழ். அக.)
7. Male organ;
ஆண்குறி. (யாழ். அக.)
8. A measure=24 sq. ft.;
மரத்தை அறுக்கும்போது அளவிடும் 24 சதுரவடி. Madr.
9. A machine;
ஆயுதவகை. கூர்ந்தரிவ நுண்ணூல் (சீவக. 104).
10. Systematic treatise, science;
சாஸ்திரம். ஒற்று முரைசான்ற நூலும் (குறள், 581).
11. Agama;
ஆகமம். உரைநூல்மறை (திவ். இயற். 1, 5).
12. An ancient treatise on drama and dancing;
பழைய நாடகத்தமிழ் நூல்களில் ஒன்று. (சிலப். உரைப்பா. பக். 9.)
13. Deliberation;
ஆலோசனை. ஏதில வேதிலார் நூல் (குறள், 440). (திவா.)
DSAL