Tamil Dictionary 🔍

போல்

poal


ஓர் உவமவுருபு ; பொய் ; ஓர் அசைச்சொல் ; உள்ளீடில்லாதது ; பதர் ; மூங்கில் ; வெற்றி ; படை ; வாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதர். (W.) 2. Chaff; பொய். (அரு. நி.) 3. Falsehood; மூங்கில். (மலை.) 4. Bamboo; இணையொத்தல். Colloq. 2. To equal, match; ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118). 1. A particle of comparison; வாள். (அரு. நி.) 3. Sword; படை. (அரு. நி. ) 2. Weapon; வெற்றி பண்புணரார் மதின்மேல் போலனை (தேவா, 381, 1). 1. Victory; valour; உள்ளீடில்லாதது. போல் வளை. 1. Hollow object, opp. to keṭṭi; ஓர் அசைச்சொல். (திருக்கோ. 222.) 2. An expletive;

Tamil Lexicon


போலு, I. v. t. resemble, be like, be similar, ஒ. அத்தன்மைபோன்ற காரியம், a thing like that. அந்தமிருகம் பன்றியைப்போலும், that animal is like a hog. அது நடக்கும்போலும், it seems that it will come to pass. போல, adv. (inf.) see போல், particle போன்றவர், equals.

J.P. Fabricius Dictionary


, [pōl] ''s.'' A particle of comparison, so as, like as, similar to. 2. Empty rice ears, பதர். (சது.) 3. [''Tel.'' ோலு.] Hollow ness--oppos. to கெட்டி. 4. Bambu, as having no substance, மூங்கில்.--''Note.'' When போல், is preceded by a participle, the sub junctive ஆல், may be inserted; and it means, as if, or, as soon as; thus, அவனதைச் சொன்னாற்போலே, as soon as he had said; கோபித்தாற்போலேபேசுகிறாய், you speak as if angry. உயிர்போற்கிளைஞர். Friends dear as life. ''(p.)''

Miron Winslow


pōl
part. போல்-. [T. pōlu K. pōl M. pōluga Tu. hōlu.]
1. A particle of comparison;
ஓர் உவமவுருபு. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்து (குறள், 118).

2. An expletive;
ஓர் அசைச்சொல். (திருக்கோ. 222.)

pōl
n. T. bōlu.
1. Hollow object, opp. to keṭṭi;
உள்ளீடில்லாதது. போல் வளை.

2. Chaff;
பதர். (W.)

3. Falsehood;
பொய். (அரு. நி.)

4. Bamboo;
மூங்கில். (மலை.)

pōl
n. perh. போர் 3 .
1. Victory; valour;
வெற்றி பண்புணரார் மதின்மேல் போலனை (தேவா, 381, 1).

2. Weapon;
படை. (அரு. நி. )

3. Sword;
வாள். (அரு. நி.)

DSAL


போல் - ஒப்புமை - Similar