நெல்
nel
பயிர்வகை ; நென்மணி ; உணவு ; எட்டு எள்ளளவுகொண்ட நீட்டவலவை ; காண்க : வாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நென்மணி. நெல்லும் பொரியும் (மணி. 6, 95). 2. Grain of paddy; உ¢ணவு. நெல்லுண்ட னெஞ்சிற் கோர் நோய் (திரிகடு. 79). 3. Food; எட்டு எள்ளளவு கொண்ட நீட்டலளவை. (சிலப். 3, 100, உரை.) 4. Standard of linear measure=8 sesame seeds; பயிர்வகை. நெடுங்கதிர் நெல்லின் நாண்மேய லாரும் (ஐங்குறு. 95). 1. Rice-plant, Oryza sativa; See வாகை. (அக. நி.) நெல்லினா லலக்குங்காலு நிரப்பினான் (கம்பரா. ஒற்றுக்கே. 17). 5. Siris.
Tamil Lexicon
நெல்லு, s. paddy, unhusked rice, சாலி; 2. a measure, the length of a rice-corn, ஓரளவு. நெல்லடை, tithe of rice, portion of rice given as tax to government. நெல்லரி, a sheaf of rice-corn. நெல்லிடை, a weight equal to a grain of paddy. நெல்லு (க்) கட்டிவைக்க, to store up paddy. நெல்லு (க்) குத்த, to beat paddy in a mortar. நெல்லைக்குத்தி அறுவாக்க, to beat paddy and prepare the rice for the kitchen. நெல்லு (ப்) பிடிக்க, to lay up paddy in store; 2. to buy paddy wholesale. நெல்லு வேவிக்க, to boil rice gently for husking. நெல்லுறை, a receptacle for paddy. நெல்லூறவைக்க, to soak or macerate paddy. நெற்கடை, நெற்கிடை, a space in witing equal to a grain of rice. நெற்குழி, a pit under-ground to keep paddy in. நெற்கூடு, a store basket for rice made of sticks. நெற்சூடு, a small stack of unthreshed rice. நெற்பழம், rice grains bursting from rankness, indicative of a good crop. நெற்பயிர், growing rice. நெற்பொறி, fried or parched paddy. நெற்போர், large stack of unthreshed rice. நென்மணி, rice grain. நென்மா, rice-flour. விரைநெல், choice, well ripened rice, for seed.
J.P. Fabricius Dictionary
nellu நெல்லு paddy, unhusked rice, rice in the field
David W. McAlpin
[nel ] --நெல்லு, ''s.'' Unhusked rice, paddy, சாலி. 2. Rice-plant, the growing crop, &c., நெற்பயிர். 3. A measure, the length of a rice-corn, ஓரளவு. See எட்க டை.--''Note.'' Of நெல், there are many va rieties, but the more common are கார்நெல், குளநெல், சம்பாநெல், செந்நெல், மிளகிநெல், வாலா னெல், which see severally.--The final letter is changed by rule, as நெற்கதிர், நென் மணி. நெற்கொண்டுபோமளவும்நில்லாய்நெடுஞ்சுவரே. O wall! wilt thou not stand till I get my cooly; a couplet of the poet Kamban, commonly used to denote formality.
Miron Winslow
nel,
n. [K. M. nel.]
1. Rice-plant, Oryza sativa;
பயிர்வகை. நெடுங்கதிர் நெல்லின் நாண்மேய லாரும் (ஐங்குறு. 95).
2. Grain of paddy;
நென்மணி. நெல்லும் பொரியும் (மணி. 6, 95).
3. Food;
உ¢ணவு. நெல்லுண்ட னெஞ்சிற் கோர் நோய் (திரிகடு. 79).
4. Standard of linear measure=8 sesame seeds;
எட்டு எள்ளளவு கொண்ட நீட்டலளவை. (சிலப். 3, 100, உரை.)
5. Siris.
See வாகை. (அக. நி.) நெல்லினா லலக்குங்காலு நிரப்பினான் (கம்பரா. ஒற்றுக்கே. 17).
DSAL