நீல்
neel
நீலம் ; கறுப்பு ; அவுரி ; காண்க : கருங்குவளை ; காற்று ; வாதநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவுரி. 3. Common indigo; See கருங்குவளை. நீலித ழுண்கண்ணாய் (கலித். 33, 28). 4. Blue nelumbo; காற்று. (பிங்.) 1.Wind; வாதக்கூறுள்ள நோய். (தைலவ. பாயி. 42.) 2. Diseases in which the vātam element is predominant; நீலம். நீனிற மஞ்ஞையும் (சிலப். 12, 34). 1. Blue; கறுப்பு. (சூடா.) 2. Black;
Tamil Lexicon
s. wind, காற்று; 2. indigo, நீலம்.
J.P. Fabricius Dictionary
, [nīl] ''s.'' Wind, காற்று. 2. Indigo as நீலம். (சது.) நீலுண்டுகிலிகை. The pencil which has imbibed blue paint.
Miron Winslow
nīl,
n. Pkt. nīl. nīla.
1. Blue;
நீலம். நீனிற மஞ்ஞையும் (சிலப். 12, 34).
2. Black;
கறுப்பு. (சூடா.)
3. Common indigo;
அவுரி.
4. Blue nelumbo;
See கருங்குவளை. நீலித ழுண்கண்ணாய் (கலித். 33, 28).
nil,
n. cf. anila.
1.Wind;
காற்று. (பிங்.)
2. Diseases in which the vātam element is predominant;
வாதக்கூறுள்ள நோய். (தைலவ. பாயி. 42.)
DSAL