நோய்
noi
துன்பம் ; வருத்தம் ; பிணி ; குற்றம் ; அச்சம் ; நோவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோவு. (W.) 6. Ache, pain, smart;=[M.noyi.] அச்சம். நோயுடையு நுடங்குசூர் (பரிபா. 5, 4). 5. Dread, fear; துன்பம். அதிர வருவதோர் நோய் (குறள், 429). 3. Affliction, trouble; துக்கம். ( பிங்.) 2. Sorrow, grief; வியாதி. நோயிகந்து நோக்குவிளங்க (மதுரைக்.13). 1. Malady, distemper, ailment, sickness, disease; குற்றம். பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய் (குறள், 851). 4. Fault;
Tamil Lexicon
s. sickness, disease, வியாதி; 2. suffering, trouble, துன்பம்; 3. pain, smart, நோ. நோயும் பாயுமாய்க் கிடக்க, to be bedridden. நோயாளி, a sick person, a patient. நோய்கொள்ள, -பிடிக்க, to fall sick, to become diseased. நோய் விழ, to affected as a patient etc.
J.P. Fabricius Dictionary
, [nōy] ''s.'' Malady, distemper, disease, ailment; sickness in men, cattle, trees, or crops, நைதல். 2. Chronic or settled disease, பழம்பிணி. 3. Suffering, trouble, affliction, distress of mind, வருத்தம். 4. Ache, pain, smart, அழலுகை. ''(c.)'' நோய்கொண்டார்பேய்கொண்டார். The diseas ed are like persons possessed. நோயும்பாயுமாய்கிடத்தல். Being bedridden. நோய்க்கிடங்கொடோல். Take sickness in time. ''(Avv.)''
Miron Winslow
nōy,
n. நோ-.
1. Malady, distemper, ailment, sickness, disease;
வியாதி. நோயிகந்து நோக்குவிளங்க (மதுரைக்.13).
2. Sorrow, grief;
துக்கம். ( பிங்.)
3. Affliction, trouble;
துன்பம். அதிர வருவதோர் நோய் (குறள், 429).
4. Fault;
குற்றம். பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய் (குறள், 851).
5. Dread, fear;
அச்சம். நோயுடையு நுடங்குசூர் (பரிபா. 5, 4).
6. Ache, pain, smart;=[M.noyi.]
நோவு. (W.)
DSAL