Tamil Dictionary 🔍

நோன்தல்

nonthal


nōn-,
prob. 8 v. tr. [K. nōn.]
1. To endure, bear;
பொறுத்தல். பழையன் பட்டெனக் கண்டது நோனானாகி (அகநா. 44).

2. To reject;
தள்ளுதல். (திவா.)

3. To establish;
நிலைநிறுத்துதல். (பிங்.)

4. To renounce, as secular things;
துறத்தல். = --intr.

5. To practice austerities;
தவஞ்செய்தல்.

DSAL


நோன்தல் - ஒப்புமை - Similar