Tamil Dictionary 🔍

நோல்தல்

nolthal


நோற்றல் ; பொறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


nōl-,
10 v. tr.
1. To endure, suffer patiently, as hunger;
பொறுத்தல். உண்ணாது நோற்பார் பெரியர் (குறள், 160)

2. To practise;
அனுஷ்டித்தல். மறவாமே நோற்பதொன் றுண்டு (குமா. பிர. நீதிநெறி. 20).

[ T.nōtcu, K. nōn, M.nōlka.] To do penanse, practice austerities;
தவஞ்செய்தல். நோற்றோ ருறைவது (மணி. 17, 65).

DSAL


நோல்தல் - ஒப்புமை - Similar