Tamil Dictionary 🔍

மோதலை

mothalai


கைமாற்றுக்கடன் ; முன்றானை ; போர்முனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்முனை. Loc. 2. Battle-front; கைம்மாற்றுக் கடன். Loc. Temporary loan; முகதலை. மோதலை முண்டு பார்வைப் புறமாதலால் கெட்டியாய் நெய்யப்பட்டிருக்கும் Nā. 1. Front piece or part of a cloth;

Tamil Lexicon


mōtalai
n. முகதலை1.
1. Front piece or part of a cloth;
முகதலை. மோதலை முண்டு பார்வைப் புறமாதலால் கெட்டியாய் நெய்யப்பட்டிருக்கும் Nānj.

2. Battle-front;
போர்முனை. Loc.

mōtalai
n. முகதலை2.
Temporary loan;
கைம்மாற்றுக் கடன். Loc.

DSAL


மோதலை - ஒப்புமை - Similar