Tamil Dictionary 🔍

ரோதை

roathai


ரஸ்தாவிலுள்ள வண்டித்தடம். Colloq. 2. Cart-track in a road, rut; வண்டிச்சக்கரம். வண்டி ரோதை முரிந்துவிட்டது. 1. Wheel of a cart;

Tamil Lexicon


rōtai
n. cf. ரோதா.
1. Wheel of a cart;
வண்டிச்சக்கரம். வண்டி ரோதை முரிந்துவிட்டது.

2. Cart-track in a road, rut;
ரஸ்தாவிலுள்ள வண்டித்தடம். Colloq.

DSAL


ரோதை - ஒப்புமை - Similar