அந்தலை
andhalai
முடிவு ; சந்திப்பு ; மேடு ; பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவு. (J.) 1. End, extremity, border; மேடு. (J.) 4. Projection as of a roof; சந்திப்பு. (J.) 3. Juncture; பேறு. (J.) 2. Result, object
Tamil Lexicon
, [antlai] ''s. [prov.]'' End, extremi ty, border, முடிவு. 2. Result, object, பேறு. 3. Juncture, சந்திப்பு. 4. Projection as of a roof, மேடு. இந்தக்காரியத்தினந்தலையெங்கேயோ தெரியாது. I cannot tell where the affair will terminate.
Miron Winslow
antalai
n. cf. anta.
1. End, extremity, border;
முடிவு. (J.)
2. Result, object
பேறு. (J.)
3. Juncture;
சந்திப்பு. (J.)
4. Projection as of a roof;
மேடு. (J.)
DSAL