Tamil Dictionary 🔍

நொள்ளல்

nollal


பார்வையற்றுக் கண்குழிந்த நிலை ; காண்க : நுளம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நுளம்பு. (திவா.) 2. Gnat. பார்வையற்றுக் கண்குழிந்த நிலை. (W.) 1. The state of being blind and sunken-eyed;

Tamil Lexicon


s. mosquito, நுளம்பு; 2. a gnat, கொசுகு; 3. see under நொள்ளை.

J.P. Fabricius Dictionary


, [noḷḷl] ''s.'' Blind and sunken-eyed, கண்குழிதல். ''(c.)'' 2. (சது.) Mosquito, நுளம்பு. 3. ''(R.)'' A gnat, கொசுகு.

Miron Winslow


noḷḷal,
n. perh. நொள்கு2-.
1. The state of being blind and sunken-eyed;
பார்வையற்றுக் கண்குழிந்த நிலை. (W.)

2. Gnat.
See நுளம்பு. (திவா.)

DSAL


நொள்ளல் - ஒப்புமை - Similar