நள்ளிடை
nallitai
நடுஇடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுவிடம். நள்ளிடைச் சிவபுர நணுகு மன்னதை (சீகாளத். பு சிலந்தி. 13). Middle place, central position;
Tamil Lexicon
naḷ-ḷ-iṭai,
n. நள் +.
Middle place, central position;
நடுவிடம். நள்ளிடைச் சிவபுர நணுகு மன்னதை (சீகாளத். பு சிலந்தி. 13).
DSAL