நொடை
notai
விலை ; விற்கை ; பலபண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலை. பிழிநொடை கொடுக்கும் (பதிற்றுப் 30. 12). 1. Price; விற்கை. கண்ணொடை யாட்டியர் (சிலப். 5, 24). 2. Selling, sale; பலபண்டம். நொடை நவின் மகடூஉக் கடைகெழு விளக்கமும் (சிலப் 6, 139). 3. Merchandise;
Tamil Lexicon
; s. price, விலை; 2. selling, sale, விற்றல்.
J.P. Fabricius Dictionary
, [noṭai] ''s.'' Price, விலை. (சது.) 2. Selling, sale, விற்றல். ''(R.)''
Miron Winslow
noṭai,
n. நொடு-.
1. Price;
விலை. பிழிநொடை கொடுக்கும் (பதிற்றுப் 30. 12).
2. Selling, sale;
விற்கை. கண்ணொடை யாட்டியர் (சிலப். 5, 24).
3. Merchandise;
பலபண்டம். நொடை நவின் மகடூஉக் கடைகெழு விளக்கமும் (சிலப் 6, 139).
DSAL