நடவை
nadavai
வழி ; கடவைமரம் ; வழங்குமிடம் ; உபாயம் ; காண்க : நடவு ; தணக்கமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See நுணா. (மலை.) 2. Small dyeing mulberry ; . 1. See நடவு. Loc. உபாயம் நல்வரங்கொள்ளு நடவையொன் றியம்புவன் (சேதுபு. மங்கல.69). 4. Plan, scheme ; வழங்குமிடம் தலைமை வளர் தமிழ்நடவை யெல்லை (சேதுபு. திருநாட்.) 3. Extent of country, as where language prevails; கடவைமரம். (பிங்). 2. Turnstile; வழி கான்யாற்று நடவை (மலைபடு.214). 1. Path, road, way;
Tamil Lexicon
s. path, road, way, வழி; 2. a transplanted tree etc.; 3. a tree, gyrocarpus jacquine, தணக்குமரம்; 4. the extent of country where a language prevails, வழங்குமிடம்.
J.P. Fabricius Dictionary
, [nṭvai] ''s.'' Path, road, way, வழி, 2. Turnstile, as கடவை, (சது.) 3. The extent of country, where a language prevails, வழங்குமிடம்; [''ex'' நட.] 4. A transplanted tree, plant, grain, நடப்பட்டது; [''ex'' நடு.] 5. A tree, தணக்குமரம், Gyrocarpus jacquine.
Miron Winslow
naṭavai,
n.நட-.
1. Path, road, way;
வழி கான்யாற்று நடவை (மலைபடு.214).
2. Turnstile;
கடவைமரம். (பிங்).
3. Extent of country, as where language prevails;
வழங்குமிடம் தலைமை வளர் தமிழ்நடவை யெல்லை (சேதுபு. திருநாட்.)
4. Plan, scheme ;
உபாயம் நல்வரங்கொள்ளு நடவையொன் றியம்புவன் (சேதுபு. மங்கல.69).
naṭavai,
n.நடு-.
1. See நடவு. Loc.
.
2. Small dyeing mulberry ;
See நுணா. (மலை.)
DSAL